RRB NTPC · வினா 119
திரு. அகில் என்பவர் வைப்பீட்டில் ரூ. 13, 500 ஐ முதலீடு செய்துள்ளார். அவர் கூட்டுவட்டியில் ஆண்டுக்கு 20% வீதம் 6 மாதங்களுக்கு காலாண்டுக்கு கூட்டுவட்டியில் முதலீடு செய்திருப்பின் முதிர்வின் போது, அவர் எவ்வளவு தொகையைப் பெறுவார்?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (B) ரூ. 14,883.75
விளக்கம்
Quarterly compounding at 20% a year means 5% per quarter, and 6 months = 2 quarters. Amount = 13500 × 1.05² = 13500 × 1.1025 = Rs 14,883.75.