RRB NTPC · வினா 82
அருண் வடமேற்கை எதிர்கொள்கிறார். அவர் முதலில் வலஞ்சுழி திசையில் (கடிகார திசை) 90° திரும்புகிறார், பின் இன்னொரு 180° இடஞ்சுழி திசையிலும் (எதிர் கடிகார திசை) திருப்புகிறார். பின்னர் அவர் மீண்டும் 90° இடஞ்சுழி திசையில் திருப்புகிறார். அவர் இப்போது எந்த திசையை எதிர்கொள்கிறார்?
விடையைக் காட்டு & விளக்கம்
விடை: (C) தென்கிழக்கு
விளக்கம்
Start facing North-West. 90° clockwise → North-East. 180° anticlockwise → South-West. 90° anticlockwise → South-East.