Railways PYQCBT 2 2017

RRB NTPC · வினா 85

12 ஆண்களின் சராசரி உயரம் 1.70 மீ மற்றும் 8 பெண்களின் சராசரி உயரம் 1.60 மீ எனில், 8 பெண்களின் மொத்த உயரம் மீட்டரில் எவ்வளவு?

  1. 12.9

  2. 12.8

  3. 12.4

  4. 13

விடையைக் காட்டு & விளக்கம்

விடை: (B) 12.8

விளக்கம்

Total height of the 8 women = mean × number = 1.60 × 8 = 12.8 m (the men's data is not needed).